63 நாயன்மார்களின் வரலாறு
நாயன்மார்கள் என்போர் பெரிய புராணம் எனும் நூலில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார். நாயன்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் 63 நபர்கள் ஆவார்கள். 63 நாயன்மார்கள் வரலாறு முழுவதுமாக அனைவருக்கும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். சிவனின் பெருமைதனை போற்றி சிவத் தொண்டு புரிந்த அந்த அறுபத்தி மூவரின் வாழ்க்கையை சிவ அருள்பெற நினைப்போரெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றாகும். அவர்களின் அனுபவங்கள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. நாயன்மார்களுக்குச் சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகச் சிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்திற்கு அறுபத்து மூவர் திருவீதி உலா என்று பெயர்.64 Nayanmars Name List in Tamil
வ.எண் | பெயர் | குலம் | பூசை நாள் |
---|---|---|---|
1 | அதிபத்தர் | பரதவர் | ஆவணி ஆயில்யம் |
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | தை சதயம் |
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | ஆனி பூரம் |
4 | அரிவட்டாயர் | வேளாளர் | தை திருவாதிரை |
5 | ஆனாய நாயனார் | இடையர் | கார்த்திகை ஹஸ்தம் |
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | சித்திரை சித்திரை |
7 | இடங்கழி நாயனார் | வேளிர்[4] | ஐப்பசி கார்த்திகை |
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | மார்கழி உத்திரம் |
9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | ஆவணி மகம் |
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | புரட்டாசி அசுவினி |
11 | எறிபத்த நாயனார் | மரபறியார் | மாசி ஹஸ்தம் |
12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | ஆனி ரேவதி |
13 | ஏனாதி நாதர் | ஈழக்குலச்சான்றார் | புரட்டாசி உத்திராடம் |
14 | ஐயடிகள் காடவர்கோன் | காடவர்,பல்லவர் | ஐப்பசி மூலம் |
15 | கணநாதர் | அந்தணர் | பங்குனி திருவாதிரை |
16 | கணம்புல்லர் | செங்குந்தர் | கார்த்திகை கார்த்திகை |
17 | கண்ணப்பர் | வேட்டுவர் | தை மிருகசீருஷம் |
18 | கலிய நாயனார் | செக்கார் | ஆடி கேட்டை |
19 | கழறிற்றறிவார் | சேரர்-அரசன் | ஆடி சுவாதி |
20 | கழற்சிங்கர் | பல்லவர்-அரசன் | வைகாசி பரணி |
21 | காரி நாயனார் | மரபறியார் | மாசி பூராடம் |
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | பங்குனி சுவாதி |
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | ஆவணி மூலம் |
24 | குலச்சிறையார் | மரபறியார் | ஆவணி அனுஷம் |
25 | கூற்றுவர் | களப்பாளர் | ஆடி திருவாதிரை |
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | தை ரேவதி |
27 | கோச்செங்கட் சோழன் | சோழர்-அரசன் | மாசி சதயம் |
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | ஆடி கேட்டை |
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | மார்கழி திருவாதிரை |
30 | சண்டேசுவர நாயனார் | அந்தணர் | தை உத்திரம் |
31 | சக்தி நாயனார் | வேளாளர் | ஐப்பசி பூரம் |
32 | சாக்கியர் | வேளாளர் | மார்கழி பூராடம் |
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | கார்த்திகை பூராடம் |
34 | சிறுதொண்டர் | மாமாத்திரர் | சித்திரை பரணி |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | ஆடிச் சுவாதி |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | ஆவணி பூசம் |
37 | சோமசிமாறர் | அந்தணர் | வைகாசி ஆயிலியம் |
38 | தண்டியடிகள் | செங்குந்தர் | பங்குனி சதயம் |
39 | திருக்குறிப்புத் தொண்டர் | வண்ணார் | சித்திரை சுவாதி |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | வைகாசி மூலம் |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | சித்திரை சதயம் |
42 | திருநாளை போவார் | புலையர் | புரட்டாசி ரோகிணி |
43 | திருநீலகண்டர் | குயவர் | தை விசாகம் |
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | வைகாசி மூலம் |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் |
46 | திருமூலர் | இடையர் | ஐப்பசி அசுவினி |
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | வைகாசி பூசம் |
48 | நரசிங்க முனையர் | முனையரையர் | புரட்டாசி சதயம் |
49 | நின்றசீர் நெடுமாறன் | பாண்டியர் அரசர் | ஐப்பசி பரணி |
50 | நேச நாயனார் | சாலியர் | பங்குனி ரோகிணி |
51 | புகழ்சோழன் | சோழர்- அரசர் | ஆடி கார்த்திகை |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | ஆனி ஆயிலியம் |
53 | பூசலார் | அந்தணர் | ஐப்பசி அனுஷம் |
54 | பெருமிழலைக் குறும்பர் | குறும்பர் | ஆடி சித்திரை |
55 | மங்கையர்க்கரசியார் | பாண்டியர்-அரசர் | சித்திரை ரோகிணி |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | மார்கழி சுவாதி |
57 | முருக நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | பங்குனி பூசம் |
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | கார்த்திகை மூலம் |
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | ஆடி கார்த்திகை |
61 | மெய்ப்பொருள் நாயனார் | குறுநில மன்னர் | கார்த்திகை உத்திரம் |
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | மார்கழி ரேவதி |
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | சித்திரை திருவாதிரை |
64 | மாணிக்கவாசகர் | பிராமின் | ஆனி மகம் |
64. மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன:...
Read More52. புகழ்த்துணை நாயனார்
அரிசில்பரைப்புத்தூர்- அழகாப்புத்தூரில் புகழ்துணையர் பிறந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது....
Read More16. கணம்புல்ல நாயனார்
வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன்...
Read More17. கண்ணப்ப நாயனார்
ஆந்திரமாநிலம் பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் எனும் ஊரில் வேடமன்னன் நாகன் – தத்தை...
Read More18. கலிக்கம்ப நாயனார்
விருதாசலம் அருகில் உள்ள பெண்ணாடகத்தில் வணிகர் குலத்தில் கலிக்கம்பர் பிறந்தார். இறைவனுடைய திருஅடியை மறவாதவர். தூங்கானைமடம்...
Read More19. கலிய நாயனார்
திருவொற்றியூரில் எண்ணெய் வணிகம் செய்யும் வணிககுலத்தில் கலியர் பிறந்தார். மிக்க செல்வம் படைத்தவர். திருவருள் நெறியில்...
Read More20. கழற்றறிவார் நாயனார் (சேரமான்)
சேரநாட்டில் பெருமாக்கோதையார் வாழ்ந்து வந்தார். அஞ்சைக்களம் என்ற திருத்தலத்தில் தொண்டு செய்து வந்தார். காலை புனித...
Read More21. கழற்சிங்க நாயனார்
பல்லவ குலத்தில் பிறந்தவர் கழற்சிங்கர். சிவன் திருவடியை அன்றி வேறு ஒன்றையும் அறிவில் குறிக்கோளாக...
Read More22. காரி நாயனார்
திருக்கடவூரில் காரி பிறந்தார். செந்தமிழை நன்கு ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதி வல்லுநர். மூவேந்தரிடமும் சென்று...
Read More23. காரைக்கால் அம்மையார்
புதுவை மாநிலத்தில் காரைக்காலில் வணிகர் குடியின் தலைவர் தனதத்தரின் மகளாக புனிதவதியார் பிறந்தார். குழைந்தையாய் வீடு...
Read More24. குங்குலிக்கலய நாயனார்
திருக்கடவூரில் கலயர் பிறந்தார். கடவூர் திருக்கோவிலில் குடியிருக்கும் பெருமான் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டார் கலயர்....
Read More25. குலச்சிறை நாயனார்
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மணமேற்குடி என்ற ஊரில் குலச்சிறை பிறந்தார். இறைவனைச் சென்றடைய, 1. சிவலிங்கத்...
Read More26. கூற்றுவ நாயனார்
களந்தை என்ற ஊரில் கூற்றுவனார் என்ற அடியவர் வாழ்ந்திருந்தார். பகைவர்களுக்கு எமன் போன்று இருப்பதால் கூற்றுவர்...
Read More27. கோச்செங்கட்சோழ நாயனார்
சோழமன்னன் சுபதேவன்- கமலவதி ஆகியோர் மழலை வேண்டி தில்லைக் கூத்தபிரானை வேண்ட இறைவன்...
Read More28. கோட்புலி நாயனார்
திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளான் குடியில் கோட்புலியார் பிறந்தார். சோழமன்னனின் சேனாதிபதியாக பல போர்முனைகளுக்குச் சென்று...
Read More29. சடைய நாயனார்
திருநாவலூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தார் சடையர். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின்...
Read More30. சண்டேசுவர நாயனார்
வேதங்களைத் தானம் ஈதல் ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும்,...
Read More31. சத்திய நாயனார்
கீழையூர் அருகிலுள்ள விரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சக்தியர் பிறந்தார். அடியார் நிந்தனை எனும்பாதகத்தைப் புரிவோரை இம்மையில்...
Read More32. சாக்கிய நாயனார்
திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளன் குலத்தில் பிறந்தார் சாக்கியர். கல்வி கேள்விகளில் சிறந்தார். எல்லா...
Read More33. சிறப்புலிய நாயனார்
திருஆக்கூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சிறப்புலி பிறந்தார். தன்னிடம் உள்ள பொருள்கள் யாவும் சிவன்...
Read More34. சிறுத் தொண்ட நாயனார்
திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் வைத்தியர் மரபிலே பரஞ்சோதியார் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரர். வடமொழி...
Read More35. சுந்தரமூர்த்தி நாயனார்
திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால...
Read More36. செருத்துணை நாயனார்
திருமருகலின் வேளான் குடியில் பிறந்தார் செருத்துணையர். சிவனிடத்தும் சிவ அடியாரிடத்தும் மெய்த்தொண்டு பூண்டு வழ்ந்தார்....
Read More37. சோமாசிமாற நாயனார்
அம்பர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சோமாசிமாறர் பிறந்தார். சோமயாகம் செய்பவரை சோமையாஜி எனக்கூரினர். நாளடைவில்...
Read More38. தண்டியடிகள் நாயனார்
திருவாருரில் பிறந்தவர் தண்டி. சிவனின் சிந்தனையைத்தவிர வேறு எதையும் நினையாதவர். அகம் நோக்குவதைத் தவிற...
Read More39. திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
காஞ்சிமாநகரில் வண்ணார் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத்...
Read More40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும்...
Read More41. திருநாவுக்கரசு நாயனார் (அப்பரடிகள்)
திருநாவலூருக்கு அருகில் உள்ள திருவாமூரில் துறுக்கையர் குடி என்ற வேளாளர் குலத்து புகழனார்-...
Read More42. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)
வயல் வழம் கொழிக்கும் மாட மாளிகைகள் நிறைந்த ஆதனூரில் பிறந்தார் நந்தனார். மாட...
Read More43. திருநீலகண்ட நாயனார்
தில்லையிலே குயவர் குலத்தில் தோன்றியவர் நீலகண்டர். அவர் மண்பாண்டம்- திருவோடு செய்து சிவனடியார்களுக்கு கொடுக்கும்போது...
Read More44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில்...
Read More45. திருநீலநக்க நாயனார்
நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் உள்ள சாத்தமங்கையில் நீலநக்கர் பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி...
Read More46. திருமூல நாயனார்
கயிலைவாழ் சித்தர்களில் நந்திதேவரருள் பெற்ற மாணாக்கர் சுந்தரநாதன். அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சிறந்த சிவயோகி....
Read More47. நமிநந்தியடிகள் நாயனார்
திருவாரூருக்கு தெற்கே எழு கி,மீ, தூரத்தில் உள்ள ஏமாப்பேரூர் உள்ளது. அந்த ஊரின்...
Read More48. நரசிங்க முனையரைய நாயனார்
நடுநாட்டை ஆண்ட மன்னர் நரசிங்க முனையரையர். அவர் திருவாருரில் வாழும் ஆருரரை அன்பினால்...
Read More49. நின்றசீர்நெடுமாற நாயனார்
கூன் பாண்டியன் மதுரையை அரசு புரிந்து வந்தார். துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார். நின்ற...
Read More50. நேச நாயனார்
காம்பீலி என்ற ஊரில் பிறந்தார் நேசர். நெசவுத்தொழிலில் ஈடுபட்டு சிவனடியார்களை வணங்கி போற்றினார்....
Read More51. புகழ்ச்சோழ நாயனார்
திருச்சி அருகிலுள்ள உறையூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழர். சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுபித்து நாளும்...
Read More53. பூசலார் நாயனார்
திருநின்றவூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் பூசல் பிறந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ...
Read More54. பெருமிழலைக்குறும்ப நாயனார்
தன்னால் பிடிக்க முடியாது போன காட்டுமுயலை பிடிக்க காலையில் சென்ற சிறுவன் கல்...
Read More55. மங்கையர்க்கரசி நாயனார்
மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற்பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார்....
Read More56. மானக்கஞ்சாற நாயனார்
காஞ்சாறு என்ற ஊரில் வேளாளர் குடியில் பிறந்தார் மானக்கஞ்சாறனார். அந்தக் குலத்தின் தலைவர். மன்னரின்...
Read More57. முருக நாயனார்
திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் பிறந்தார் முருகர். மறையவர் குலத்தில் பிறந்தவர். மூன்று...
Read More58. முனையடுவார் நாயனார்
நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர்...
Read More59. மூர்க்க நாயனார்
சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் வேளான்குலத்தில் பிறந்தார் மூர்க்கர். திரு நீற்றை மெய்ப்பொருளாக கருதினார். தன்னை...
Read More60. மூர்த்தி நாயனார்
மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் மூர்த்தியார் பிறந்தார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர்....
Read More61. மெய்ப்பொருள் நாயனார்
தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு...
Read More62. வாயிலார் நாயனார் (தபோதனர்)
சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல்...
Read More63. விறன்மிண்ட நாயனார்
சேரநாட்டில் செங்குன்றூர் என்ற ஊரின் மிகப் பெரிய செல்வந்தராக விளங்கியவர் விறன்மிண்டர். சிறந்த சிவபக்தர்....
Read More15. கணநாத நாயனார்
சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார்....
Read More14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
காஞ்சிமாநகரில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ குலத்தினரைக் குறிக்கும். ஐயடிகள்...
Read More13. ஏனாதிநாத நாயனார்
கும்பகோணத்திற்கு தென் கிழக்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள எயினனூர் தற்போது ஏனநல்லூர்...
Read More12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்
திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற...
Read More11. எறிபத்த நாயனார்
அமராவதியாற்றின் கரையில் உள்ள கரூரில் பிறந்தவர் எறிபத்தர். அங்குள்ள ஆநிலைக் கோவிலின் பசுபதீசுவரரை நாளும்...
Read More10. உருத்திர பசுபதி நாயனார்
சோழநாட்டில் திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பசுபதி பிறந்தார். வேதம் என்றால் அறிவு. ரிக் யஜுர் சாமம்...
Read More9. இளையான்குடி மாற நாயனார்
இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் மைல் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார்...
Read More8. இயற்பகை நாயனார்
பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு...
Read More7. இடங்கழி நாயனார்
கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும்...
Read More6. இசைஞானி நாயனார்
திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியர். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத...
Read More5. ஆனாய நாயனார்
மழவநாட்டின் ஒரு பகுதியான திருமங்கலம், லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்-...
Read More4. அரிவாட்டாய நாயனார்
கணமங்கலம் என்ற புள்ள மங்கலம் ஊரில் தாயனார் தோன்றினார். வேளான் குடியைச் சார்ந்தவர். மிகுந்த பொருட்...
Read More3. அமர்நீதி நாயனார்
கும்பகோணத்தின் ஒரு பகுதியாகிய தாராசூரம் அருகில் உள்ள பழையாறை என்ற ஊரில் பிறந்தார் அமர்நீதியார்....
Read More2. அப்பூதியடிகள் நாயனார்
திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர்...
Read More1. அதிபத்த நாயனார்
நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் அதிபத்தர். அவர் அக்குலத்தின் தலைவராக இருந்தார். வலைவீசி எடுக்கின்ற...
Read More